17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆலங்காயத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் .

ஆலங்காயத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் .

எழுதியவர்: mohan July 11, 2019, 3:31 pm

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பேரூராட்சி பகுதியில் 1மாத காலமாக குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் ஒருமாதமாக முறையாக குடிநீர் வழங்காத பேரூராட்சி அதிகாரி களை கண்டித்து 10வது வார்டு சேர்ந்த பொதுமக்கள் காலிகுடங்க ளுடன் ஆலங்காயம்-ஜமுனாமரத்தூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!