இராமநாதபுரம் மாவட்ட TUJ சங்க பத்திரிகையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு. பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும், மாவட்ட மற்றும் தாலுகாவில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், பத்திரிகையாளர்களின் வாகனங்களுக்கு டோல்கேட்டில் இலவச அனுமதி வழங்க வேண்டும். உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரும் மனு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம்தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்க ( TUJ ) நிர்வாகிகள் இன்று (11/07/2019) அளித்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட TUJ சங்க பத்திரிகையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…
எழுதியவர்: ஆசிரியர் July 11, 2019, 1:00 pm







You must be logged in to post a comment.