17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒரு பக்கம் சரியும் நிலையில் வைக்கோல் ஏற்றி போகும் டிப்பர்..

ஒரு பக்கம் சரியும் நிலையில் வைக்கோல் ஏற்றி போகும் டிப்பர்..

எழுதியவர்: ஆசிரியர் July 10, 2019, 10:22 pm

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி மூன்று ரோட்டில் சாய்ந்த நிலையில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு போகும் டிப்பர் வண்டி அடிக்கடி காண முடியும்.

பாப்பாரப்பட்டி மக்கள்  அதிகமாக செல்லும் பகுதியில் சாய்ந்த நிலையில் வைக்கோல் ஏற்றிச் செல்வதால்,  மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற ஓவர் லோடு சரக்கு வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்வதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஓவர் லோடு ஏற்றிக் கொண்டு நகர் உள்ளே வரும் வாகனங்களை காவல்துறை சிறை பிடித்து விசாரணை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கை.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!