17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகராட்சியில் அதிக அளவு லஞ்சம், நீதிபதி குற்றச்சாட்டு…

மதுரை மாநகராட்சியில் அதிக அளவு லஞ்சம், நீதிபதி குற்றச்சாட்டு…

எழுதியவர்: ஆசிரியர் July 10, 2019, 8:26 pm

மதுரை மாநகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி கட்டிடங்களில் 4 வாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பூத்துக்கள் அமைத்து சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் நகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள் சொத்து பட்டியலை மாநகராட்சி ஆணையரிடம் 3 மாதத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கதாகும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!