17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே பாலாற்றில் மணல் திருட்டு 4 டிப்பர் 2 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

ஆம்பூர் அருகே பாலாற்றில் மணல் திருட்டு 4 டிப்பர் 2 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

எழுதியவர்: mohan July 10, 2019, 6:22 pm

ஆம்பூர் அருகே பாலாற்றில் மணல் திருட்டு 4 டிப்பர் 2 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சாணாங்குப்பம் பகுதியில் உள்ள பாலாற்று படுகையில் மணல் கடத்தலில் ஈடுபட்டு இருந்ததை அப்பகுதி மக்கள் சிறைப் பிடித்த 4 டிப்பர் லாரிகள் 2 ஜேசிபி இயந்திரங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!