17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் பாராளுமன்ற தேர்தலில் 1553 வாக்குசாவடி, மையங்களில் வாக்கு பதிவு – தமிழக தேர்தல் அதிகாரி

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் 1553 வாக்குசாவடி, மையங்களில் வாக்கு பதிவு – தமிழக தேர்தல் அதிகாரி

எழுதியவர்: mohan July 10, 2019, 6:08 pm

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் 14 , 26,991 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 6, 98,644 பெண்கள் 7, 28, 245 மூன்றாம் பாலினம் 102 பேர் .1553 வாக்கு சாவடி மையங்களில் வாக்கு பதிவு வரும் 5ம் தேதி நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்து உள்ளார்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!