17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » போக்குவரத்திற்கு இடையூராக இருந்த வாகனங்கள் அகற்றம்

போக்குவரத்திற்கு இடையூராக இருந்த வாகனங்கள் அகற்றம்

எழுதியவர்: mohan July 10, 2019, 5:51 pm

மதுரை ழ வெளிவீதியில் போக்குவரத்திற்கு இடையூராக இருந்த வாகனங்கள் அனைத்தையும் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் துறையினர்அகற்றி  பொதுமக்கள் சிரமமின்றி சாலையில் பயணிக்க ஏற்பாடு செய்தனர். மேலும் பாதசாரிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் சாலையின் அருகில் இருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் அனைவரும் சிரமமின்றி பயணம் செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!