17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேடசந்தூர் பகுதியில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் எடுக்கும் முகாம்…!

வேடசந்தூர் பகுதியில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் எடுக்கும் முகாம்…!

எழுதியவர்: ஆசிரியர் July 10, 2019, 10:14 am

ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் எடுக்க திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வடமதுரை ரோடு தீயணைப்பு அலுவலகம் அருகேயுள்ள ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்ட அலுவலகத்தில் நாளை (10-07-2019) புதன்கிழமை எடுக்க விருக்கிறார்கள். ஆகவே, வேடசந்தூர் பகுதியை சார்ந்த குழந்தைகளின் பெற்றோர்கள். தங்களது ஆதார் மற்றும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் போன்றவற்றை நாளை மதியம் 1 மணி முதல் மாலை 4.30 மணிக்குள் கொண்டு வரவும் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!