திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பாப்பா, ஜோதி என்ற இருவரை புறநகர் காவல் துணை கண்காணிப்பாளர் வினோத் தலைமையிலான காவல்துறையினர் பிடித்து அவர்களிடம் இருந்த 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அம்பாத்துரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அம்பாத்துரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அம்பாத்துரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது..
எழுதியவர்: ஆசிரியர் July 10, 2019, 10:11 am




You must be logged in to post a comment.