8.7.2019 அன்று திருப்பூர் மாவட்டத்தில் பல்லடத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கராத்தே பயிலும் மாணவ மாணவியர் அங்கு நடைபெற்ற உயர்வோம் உயரச் செய்வோம் நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் கராத்தே திறமைகளை வெளிப்படுத்தி வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளையின் சார்பில் உயர்வோம் உயரச்செய்வோம் திட்டத்தின் கீழ் பாராட்டுச் சான்றிதழ் பெற்றனர். இந்த நிகழ்வில் கராத்தே எனும் தற்காப்பு கலையில் பல தரநிலைகளில் இருக்கக்கூடிய மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பு பணிகளை வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளையின் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் செய்திருந்தார்.
திருப்பூரில் நடைபெற்ற உயர்வோம் உயரச்செய்வோம்.
எழுதியவர்: mohan July 9, 2019, 11:33 am







You must be logged in to post a comment.