திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள கோம்பைப் பட்டியில் பெற்றோர் மது குடிப்பதற்கு பணம் தராததால் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து வைரமணி என்ற இளைஞர் கூடங்குளத்திலிருந்து இப்பகுதி விவசாய நிலங்களின் வழியாக கோவைக்கு செல்லும் உயர் அழுத்த மின் கோபுரத்தின் உச்சி வரை ஏரி தற்கொலை செய்யப் போவதாக கூறி ஏறிக் கொண்டிருந்தார் இதனைப் பார்த்த இப்பகுதி விவசாயிகள் கூச்சலிட்டரை் பின் வத்தலக்குண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்பின் காவல் துறையின் தீயனைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரை சமாதானம் செய்து கீழிறங்கச் செய்தனர் ….இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது மேலும் வத்தலகுண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வைரமணி விசாரணை செய்து வருகின்றனர்
நிலக்கோட்டை தாலூகா செய்தியாளர் ம.ராஜா




You must be logged in to post a comment.