17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவர்களை எச்சரித்து அபராதம் விதிப்பு

இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவர்களை எச்சரித்து அபராதம் விதிப்பு

எழுதியவர்: mohan July 9, 2019, 9:30 am

திண்டுக்கல்லில் இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவர்கள் அனைவரையும் திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரகாஷ் குமார் திண்டுக்கல் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!