17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருச்சி போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு : பட்டபகலில் போதை ரவுடி அட்டகாசம்.

திருச்சி போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு : பட்டபகலில் போதை ரவுடி அட்டகாசம்.

எழுதியவர்: mohan July 9, 2019, 9:17 am

திருச்சி அரியமங்கலம் போலீஸ் நிலைய ஏட்டு ஹரிஹரன், இன்று மதியம் உக்கடை அரியமங்கலம் பகுதியில் ரோந்து சென்றபோது மீன்வியாபாரியான ரவுடி உக்கடை இஸ்மாயில் அரிவாளால் வெட்டியதில் காயம்.

ரவுடி இஸ்மாயில் அரிவாளால் வெட்டியதில், ஏட்டு ஹரிக்கு தலை மற்றும் கையில் காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!