17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூரில் போலி மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை பொதுமக்கள் முற்றுகை

ஆம்பூரில் போலி மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை பொதுமக்கள் முற்றுகை

எழுதியவர்: mohan July 8, 2019, 6:23 pm

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள ராஜா என்பவருக்கு சொந்தமான இரண்டு கடைகளில் பல லட்சம் மதிப்பிலான போலி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகும் அரசுக்குத் தெரியாமல் போலி மதுபானம் மற்றும் கள்ளச் சந்தையில் விற்பனை செய்துவரும் மதுபான கடை ஊழியர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!