18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடியில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து நகை , பணம் கொள்ளை

வாணியம்பாடியில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து நகை , பணம் கொள்ளை

எழுதியவர்: mohan July 8, 2019, 6:16 pm

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் வடிவேல் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை, 25 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.வாணியம்பாடி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!