17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஏ, சி.சண்முகம்

அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஏ, சி.சண்முகம்

எழுதியவர்: mohan July 8, 2019, 6:09 pm

அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் உள்ள அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளை ஏ, சி.சண்முகம் சந்தித்தார்.வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனணக்கட்டு சட்டமன்ற தொகுதியில் உள்ள அணைக்கட்டு | பள்ளிகொண்டா காட்டுப் புத்தூர் பகுதியில் உள்ள கூட்டணி கட்சியினரைவேட் பாளர் ஏசி.சண்முகம் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.ஆவின் தலைவர் வேலழகன் பாமகவை சேர்ந்த என் டி.சண்முகம் / இளவழகன் | புதிய நீதிக் கட்சி செயல் தலைவர் ரவிக்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

கே.எம் வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!