தூத்துக்குடி : கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திறன் வளர்ப்பு பயிற்சி விழிப்புணர்வு பேரணி :மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வேலைவாய்ப்புத் துறையின் சார்பில் நடத்தப்படும் திறன் வளர்ப்பு பயிற்சி விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது,வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சிக் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகம் இனைந்து நடத்திய தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து துவக்கி வைத்தார், நிகழ்ச்சியில் கால்டுவெல் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அலுவலர்கள், மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்






You must be logged in to post a comment.