தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் முள்ளக்காடு பேருந்து நிறுத்தம் அருகில் குடிநீர் குழாய் சரி செய்ய பல மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட சாலை சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது,இதனால் தொடர் விபத்துக்களும் நடைபெற்று வருகிறது, எனவே இதனை பல மாதங்களாக சரி செய்யாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பால் ஊற்றி மாலை அணிவித்து DYFI சுரேஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.இதில் வாலிபர் சங்க தூத்துக்குடி புறநகர் குழு நிர்வாகிகள் வீரப்பெருமாள், உதயகுமார், பிரவுன்சன்,வணிகர் சங்கம் முனிய தங்கம், 59 வார்டு சிபிஎம் கிளை செயலாளர் சுப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
பல மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட சாலை சீரமைக்கப்படாததால் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பால் ஊற்றி மாலை அணிவித்து DYFI போராட்டம்
எழுதியவர்: mohan July 8, 2019, 4:41 pm




You must be logged in to post a comment.