17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கே.வி.குப்பத்தில் அதிமுக பாராளுமன்ற தேர்தல் பணி அலுவலகம் திறப்பு

கே.வி.குப்பத்தில் அதிமுக பாராளுமன்ற தேர்தல் பணி அலுவலகம் திறப்பு

எழுதியவர்: mohan July 8, 2019, 10:36 am

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் ஏசி சண்முகம் போட்டியிடுகிறார். தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் கே.வி.குப்பத்தில் தேர்தல் அலுவலகத்தை வேட்பாளர் ஏ, சி.சண்முகம் திறந்து வைத்தார்.

இதில் தொகுதி எம்எல்ஏ லோகநாதன், ஒன்றிய செயலாளர் சீனிவாசன் .முன்னாள் எம்எல்ஏ கலைச்செல்வி பாமக நிர்வாகிகள் சண்முகம், இளவழகன். எம் ஜி ஆர் மன்றம் எத்திராஜ்நாயுடு, மீனவர் அணி சேட்டு அவைத் தலைவர் தேவன், ஊராட்சி செயலாளர் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!