18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உயர்வோம் உயரச்செய்வோம் நிகழ்வு

உயர்வோம் உயரச்செய்வோம் நிகழ்வு

எழுதியவர்: mohan July 8, 2019, 10:30 am

தேனி மாவட்டம் உத்தம பாளையத்கில் அமைந்துள்ள ஹாஜி கருத்தா ராவுத்தர் ஹௌதியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளையின் உயர்வோம் உயரச்செய்வோம் நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வில் B.B.A இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் கலந்துகொண்டு தங்களின் பல்வேறுபட்ட திறன்களுக்காகபாராட்டுச்சான்றிதழ்பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் வில் மெடஸ்ஸ் நிறுவனர் தலைவர் Dr.கலைவாணி,முதன்மைச்செயலர் Dr.தஹ்மிதா பானு ,ஒருங்கிணைப்பாளர் ரியாஸ்தீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!