ஆக்ரா அருகே பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 29 பேர் பலி, 24 – பேர் படுகாயம்.
ஆக்ரா யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் தடுப்பு சுவரை இடித்து கொண்டு கால்வாயில் கவிழ்ந்தது இதில் 29 பேர் இறந்தனர். 24 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவத் டிப்போ வைச் சேர்ந்த இந்த பஸ் டெல்லியிலிருந்து லக்னோவுக்கு செல்லும் வழியில் சுமார் 40 பயணிகளை ஏற்றி சென்று உள்ளது.இறந்தவர்களின் குடும்Uத்திற்கு உத்திரபிரதேச அரசு ரூ 5 லட்சம் இழப்பீடு அறிவித்து உள்ளது.
கே.எம்.வாரியார்






You must be logged in to post a comment.