17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சேற்றில் சிக்கி மாணவர் மரணம்

சேற்றில் சிக்கி மாணவர் மரணம்

எழுதியவர்: mohan July 8, 2019, 9:32 am

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பனைக்குளம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் முமீன்கான். மகன் முஹமது யூசுப், 13. எட்டாம் வகுப்பு படித்து வந்தார். வார விடுமுறை நாளான  (07.7.2019) மாலை, பொன்குளம் கிராமத்தில் ஊரணியில் குளிக்கச் சென்றார். அப்போது ஊரணி சகதியில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்து தேவிபட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!