17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லை அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

நெல்லை அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

எழுதியவர்: mohan July 8, 2019, 9:28 am

நெல்லை மாவட்டம் பத்தமடை அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தூத்துக்குடி சவேரியா ர்புரத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.காரில் பயணித்த 6 பேரில் 5 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்.இந்த விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவருக்கு பாளைங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!