திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு டோல்கேட் அருகே தனியார் சொகுசு பேரூந்து சாலையில் கவிழ்ந்து விபத்து, ஒரு பெண் உயிரிழப்பு, 20-க்கும் மேற்பட்டோர் காயம். விபத்தில் காயமடைந்தவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி.
ராஜா, நிலக்கோட்டைகொடைரோடு டோல்கேட் அருகே விபத்து ஒருவர் பலி… பலர் படுகாயம்..
எழுதியவர்: ஆசிரியர் July 8, 2019, 9:11 am




You must be logged in to post a comment.