மதுரை மாநகராட்சி 50 வது வார்டு நெல்பேட்டை,சுங்கம் பள்ளிவாசல் தெரு,காயிதேமில்லத்நகர்,முனிசாலை ஆகிய பகுதிகளில் அள்ளும் கழிவு குப்பைகளை மதுரை மாநகராட்சி ஊழியர்கள் வைகை ஆற்றில் கொட்டும் அவலநிலை.. சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது மதுரை மாநகராட்சி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்
வேலியே பயிரை மேயும் நிலை.மாநகராட்சி ஊழியர்கள்குப்பைகளை வைகை ஆற்றில் கொட்டும் அவலநிலை
எழுதியவர்: mohan July 7, 2019, 3:56 pm




You must be logged in to post a comment.