17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு

பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு

எழுதியவர்: mohan July 6, 2019, 5:43 pm

இன்று (06.07.2019) மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறையினர் காளவாசலில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலைபாதுகாப்பு விதிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில் 500-கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயடைந்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!