18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » லேப்டாப் கேட்டு மாணவர்கள் பள்ளியை முற்றுகை

லேப்டாப் கேட்டு மாணவர்கள் பள்ளியை முற்றுகை

எழுதியவர்: mohan July 6, 2019, 5:15 pm

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விக்டோரியா நினைவு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. கடந்த 2018 – 2019 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு தமிழக அரசு இலவசமாக வழங்கக் கூடிய மடிக்கணினியை இன்றுவரை வழங்காததை கண்டித்து மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்  பயின்ற இப்பள்ளியில் அதுவும் அவரது சொந்த ஊரிலே உள்ள இப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்காது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது என்று மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.

சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!