18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் பாராளுமன்ற தேர்தல் ரத்துக்கு காரணமான திமுக வேட்பாளர் மீண்டும் போட்டி

வேலூர் பாராளுமன்ற தேர்தல் ரத்துக்கு காரணமான திமுக வேட்பாளர் மீண்டும் போட்டி

எழுதியவர்: mohan July 6, 2019, 4:26 pm

வேலூர் பாராளுமன்ற தேர்தலின் போது திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தேர்தல் கமிஷனுக்கு தெரியவந்ததையெடுத்துதேர்தல்ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில்   ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளளது -இந் நிலையில் தேர்தல் ரத்துக்கு காரணமான கதிர் ஆனந்திற்கு மீண்டும் திமுக சார்பில் வாய்ப்பு அளிககப்பட்டுள்ளது.இது திமுகவுக்கு (வெற்றி மிகவும் பின்டைவு ஏற்படும் என்று தெரிகிறது

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!