17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இரங்கல் செய்தி.!

இரங்கல் செய்தி.!

எழுதியவர்: mohan July 6, 2019, 1:51 pm

சத்திய பாதை &கீழை நியூஸ், நிர்வாக ஆசிரியரும் நிறுவனருமான “சையது ஆப்தீன்” அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது.!

மூத்த பத்திரிகையாளரும், சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் (CUJ) தலைவருமான, வி. அன்பழகன் அவர்களின் தாயார் தனம் அம்மாள் மறைவிற்கு. ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் மற்றும் நமது கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை குழுமத்தின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.!

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!