18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு.

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு.

எழுதியவர்: mohan July 6, 2019, 1:29 pm

அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ராணிப்பேட்டை முகமது ஜான் (வேலூர்) மேட்டூர் சந்திரசேகரன் (சேலம்) ஆகிபோர் போட்டியிடவுள்ளனர்.

.அதிமுக தலைமை கழகம் இன்று 2 பேரையும் அறிவித்து உள்ளது.ஒரு இடம் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கே.எம் வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!