17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமை விசேஷ பூஜை நடைபெற்றது.

காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமை விசேஷ பூஜை நடைபெற்றது.

எழுதியவர்: mohan July 6, 2019, 1:14 pm

காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமை விசேஷ பூஜை நடைபெற்றது.வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் பிரசித்தி பெற்ற Uக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.இங்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி மற்றும் திருவோண தீபம் நிகழ்ச்சி மாதம் ஒரு முறை சிறப்பாக நடைபெறும்.இன்று சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.ஏற்பாட்டை கண்ணன் பட்டாட்சியர் செய்து இருந்தார்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!