17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொடரும் கடல் சீற்றம்

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொடரும் கடல் சீற்றம்

எழுதியவர்: mohan July 6, 2019, 11:24 am

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொடரும் கடல் சீற்றம்: ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் சீற்றம் கடந்த 5 நாட்களாக தொடர்கிறது . இதன் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், மணடபம், கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 5 வது நாளாக தொழிலுக்குச் செல்லவில்லை. இதனால் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். ரூ,50 கோடி மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!