17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடி கவுஸ்பிரான் தர்கரவில் அன்னதானம்.

வாணியம்பாடி கவுஸ்பிரான் தர்கரவில் அன்னதானம்.

எழுதியவர்: mohan July 6, 2019, 10:42 am

வாணியம்பாடி கவுஸ்பிரான் தர்கரவில் அன்னதானம்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் கவுஸ் பிரான்அவுலியா தர்காவில் இலவச அன்னதான நிகழ்ச்சி வாரம் ஒருமுறை நடைபெற்று வருகின்றது. அதன் நேற்று இரவு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாட்டை தர்காவின் நிர்வாகிகள் சையத் பிர்தோஸ் பாத்திமா, சையத் அகமது பாஷா ஆகியோர் செய்து இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!