17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் கேரளா சமாஜத்தில் தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி.

வேலூர் கேரளா சமாஜத்தில் தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி.

எழுதியவர்: mohan July 6, 2019, 9:35 am

வேலூர் கேரளா சமாஜத்தில் தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வேலூர் கேரளா சமாஜத்தில் 30 பெண்களுக்கு 5 மாதம் இலவச தையற்பயிற்சி அளிக்கப்பட்டு பின்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சமாஜத்தில் நடைபெற்றது.தமிழக எழுத்தாளர் சங்க கெளரவத் தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். தலைவர் பெர்னாட்ஷா பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். சங்க செயலாளர் பாரிதாசன் நன்றி கூறினார்.ஏற்பாட்டை வேலூர் கேரளா சமாஜ் டிரஸ்டிராதா கிருஷ்ணன் செய்து இருந்தார்,

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!