18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலத்தில் ஆயில்.கீழே விழும் வாகனஓட்டிகள்.

பாலத்தில் ஆயில்.கீழே விழும் வாகனஓட்டிகள்.

எழுதியவர்: mohan July 5, 2019, 4:49 pm

மதுரை மாவட்டம் கூடல் நகர் ரயில்வே மேம்பாலத்தில் ஏதோ ஒரு வாகனத்தில் இருந்து ஆயில் கசிவு ஏற்பட்டு பாலம் முழுவதும் ஆயில் கொட்டியுள்ளது இதை கவனிக்காத இருசக்கர வாகன ஓட்டிகள் தொடர்ந்து கீழே விழுந்து சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது இதை தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறை தற்போது அந்த ஆயிலை அகற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

செய்தியாளர் காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!