17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொலை வழக்கில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

கொலை வழக்கில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

எழுதியவர்: mohan July 5, 2019, 11:10 am

மதுரை மாநகர் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த சந்திரன் சதீஸ்குமார் சோலையழகுபுரத்தை சேர்ந்த பாண்டி மகன் ஜெய்கணேஷ் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் இவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம்  உத்தரவுப்படி இன்று (04.07.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில்அடைக்க ப்பட்டார்கள்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!