17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் தீயணைப்புத் துறையினருக்கு யோகா பயிற்சி.

மதுரையில் தீயணைப்புத் துறையினருக்கு யோகா பயிற்சி.

எழுதியவர்: mohan July 5, 2019, 11:03 am

மதுரையில் தீயணைப்புத் துறையினருக்கு யோகா பயிற்சி

தீ தடுப்பு உதவி இயக்குனர் சரவணகுமார் உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட அலுவலர்  கல்யாண குமார்  தலைமையில்  மதுரை கல்லூரியில் இன்று காலை 6 45 முதல் 8 45 மணி வரை சுமார் 30 தீயணைப்பு படையினர் மற்றும் அலுவலர்கள் மதுரை கல்லூரி யோகா பயிற்சியாளர்  யோகானந்தம்   தலைமையில் தீயணைப்பு துறையினருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது

செய்தியாளர் காளமேகம்  மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!