18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உலக அளவில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் மதுரையை சேர்ந்த சகோதரிகள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்று சாதனை.

உலக அளவில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் மதுரையை சேர்ந்த சகோதரிகள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்று சாதனை.

எழுதியவர்: mohan July 5, 2019, 10:32 am

மதுரை மதுரை மாவட்டம் பழங்காநத்தம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த செல்லபாண்டியன்  மகள்கள் மலேசியாவில் நடந்த வில்வித்தை போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கத்தை வென்று சாதனை புரிந்துள்ளார்கள்

இவர்கள் மதுரையில் உள்ள நாராயணா இடம் e-techno பள்ளியில் பயின்று வருகிறார்கள் இதில் வெள்ளி வென்ற பால அபிராமி மற்றும் அவரது சகோதரி பால அபிநயா இந்த சகோதரிகள் மலேசியாவில் சென்று இரு பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளார்கள் மேலும் இவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தமிழக அரசு தகுந்த பயிற்சி அளித்து காமன்வெல்த் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது இவர்களது லட்சியமாக உள்ளது இதை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் பெற்றோர் மற்றும் அப்பகுதி கோரிக்கையாக உள்ளது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!