17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பரமக்குடியில் கணவனை கொலை செய்த மனைவி போலீசில் சரண்

பரமக்குடியில் கணவனை கொலை செய்த மனைவி போலீசில் சரண்

எழுதியவர்: mohan July 5, 2019, 10:15 am

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாலன் நகரை சேர்ந்த முனியாண்டி,60. இவரது மனைவி பாண்டியம்மாள், 55. கணவன், மனைவிக்கு இடையே நேற்றிரவு குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாண்டியம்மாள் , முனியாண்டியை கொலை செய்துவிட்டு பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். க இக்கொலைக்கான காரணம் குறித்து போவீ சார் விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!