18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் 07/07/2019அன்று MYFA நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம்..

கீழக்கரையில் 07/07/2019அன்று MYFA நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் July 4, 2019, 9:15 pm

கீழக்கரையில் 07/07/2019 – ஞாயிறு அன்று புதுத்தெரு முஸ்லிம் வாலிபர் சங்கம் (MYFA) சார்பாக இலவச மருத்துவ முகாம் காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை நூரானியா பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்த முகாம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்படுகிறது. இந்த மருத்துவ முகாமில் மீனாட்சி மிஷன் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொது பரிசோதனை, கண் பரிசோதனை, இரத்த பரிசோதனை மற்றும் இலவச மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!