வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த விஷாரத்தில் மின்சார டிரான்ஸ்பார்மரில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு கரும்புகையுடன் தீ கொழுந்து விட்டு எரிந்தது.தகவல் அறிந்த மின்சாரத்தை தடை செய்தது.உடனடியாக ஆற்காட்டில் இருந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அனைத்தனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆற்காடு அருகே மின்சார டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து.
எழுதியவர்: mohan July 4, 2019, 6:20 pm




You must be logged in to post a comment.