18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சென்னை தலைமை செயலகத்தில் ரூ 159 கோடி மதிப்பிலான 500 புதிய பஸ்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் ரூ 159 கோடி மதிப்பிலான 500 புதிய பஸ்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார்.

எழுதியவர்: mohan July 4, 2019, 12:53 pm
சென்னை தலைமை செயலகத்தில் ரூ 159 கோடி மதிப்பிலான 500 புதிய பஸ்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 100 பஸ்கள் உள்ளிட்ட 500 புதிய பஸ்கள் இயக்கப்படவுள்ளன. விழாவில் துணை முதல்வர் ஓ.பி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இருந்தனர். கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!