18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பகுதியில் காதல் ஜோடி வெட்டி கொலை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு..

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பகுதியில் காதல் ஜோடி வெட்டி கொலை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு..

எழுதியவர்: ஆசிரியர் July 4, 2019, 12:12 pm

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பகுதியை சேர்ந்த சோலைராஜ்(24)என்பவர், அதை பகுதியை சேர்ந்த ஜோதி(21)ஆகிய இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் இன்று காலை சோலைராஜ் மற்றும் ஜோதி ஆகிய இருவரும் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக குளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர் இரட்டை கொலை சம்பவத்தால் குளத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்தி தொகுப்பு அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர். கீழை நியூஸ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!