18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இன்று (04/07/2019) சுவாமி விவேகானந்தர் நினைவு நாள்…

இன்று (04/07/2019) சுவாமி விவேகானந்தர் நினைவு நாள்…

எழுதியவர்: ஆசிரியர் July 4, 2019, 12:06 pm

இன்று (04/07/2019) நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விவேகானந்தா நினைவு நாளை ஒட்டி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் பள்ளி  தலைமையாசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்,  இடைநிலை ஆசிரியர் பொ.அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் விவேகத் துறவி விவேகானந்தர் பற்றி தலைமையாசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன் பேசினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!