18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேடசந்தூர் அருகே பள்ளிமாணவன் தூக்கிட்டு தற்கொலை? போலிசார் விசாரணை .

வேடசந்தூர் அருகே பள்ளிமாணவன் தூக்கிட்டு தற்கொலை? போலிசார் விசாரணை .

எழுதியவர்: mohan July 4, 2019, 9:14 am

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரின் மகன் சாதாசிவம்(14) அருகில் உள்ள கம்பன் விதியாலயா தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த நிலையில் பள்ளி முடிந்ததும் வீடு திரும்பிய மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் அருகில் உள்ளவர்கள் மீட்டு குஜிலியம்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதித்த போது மாணவன் இறந்தவிட்டதாக மருத்துவர் தெரிவித்தனர். இந்நிலையில் மாணவனின் இறப்பில் மர்மம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். முறையான போலிசார் விசாரனை தேவை என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!