17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் சிறையிலிருந்து கற்பழிப்பு கைதி தப்பி ஓட்டம்.

வேலூர் சிறையிலிருந்து கற்பழிப்பு கைதி தப்பி ஓட்டம்.

எழுதியவர்: mohan July 3, 2019, 7:05 pm

வேலூர் மத்திய சிறையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த கைதி ரமேஷ் 12 ஆண்டு சிறை தண்டனை பெற்று கடந்த 2017-முதல் மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்தான்.சிறைக்கு வெளியே உள்ள விவசாய தோட்டத்தில் வேலையை முடித்துவிட்டு சிறைக்கு செல்லும் போது ரமேஷ் தப்பி ஓடினான்.பாகாயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து கைதியை தேடி வருகின்றனர்’

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!