17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் அருகே கழிவுநீர் குழாயில் உடைப்பு.

திண்டுக்கல் அருகே கழிவுநீர் குழாயில் உடைப்பு.

எழுதியவர்: mohan July 3, 2019, 6:12 pm

திண்டுக்கல் மாநகரில் இருந்து செல்லக்கூடிய பாதாள சாக்கடை கழிவுநீர் குழாயில் பள்ளப்பட்டி அருகே புறவழிச் சாலையில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறிச் செல்கிறது. இதனால் , அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. துறைசார்ந்த அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு உடைப்பை சீர்படுத்துமாறு அப்பகுதிவாழ் சுற்றுப்புற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!