17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » நெடுஞ்சாலைகளில் ஒளிரும் சிகப்பு விளக்குகள் ..

நெடுஞ்சாலைகளில் ஒளிரும் சிகப்பு விளக்குகள் ..

எழுதியவர்: mohan July 3, 2019, 5:04 pm

தேனி மாவட்டத்தில்கைலாசபட்டியிலிருந்துதேவதானப்பட்டி வரை தேனி திண்டுக்கல் மெயின் ரோட்டில் தேனி ஆயுதப் படைக்காவலர்கள் மற்றும் பெரியகுளம் போக்குவரத்து காவலர்கள் இணைந்து சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடம், வேகத்தடை உள்ள இடம், கல்லூரி, பள்ளிகள், மருத்துவமனை ,ஆகிய இடங்களை குறிப்பிட்டு வாகன ஓட்டுனர்கள் தங்கள் வாகனங்களை கவனமாக ஓட்டுவதற்கு ஒளிரும் சிகப்பு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

சாதிக்பாட்சா. நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!