18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – துண்டு பிரசுரங்கள் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை – துண்டு பிரசுரங்கள் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

எழுதியவர்: mohan July 3, 2019, 3:11 pm

மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து காவல் துறையினர் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களைபொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!