வேலூர் கஸ்பாவில் ஏசிஎஸ் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்.
வேலூர் கஸ்பர மாசிலாமணி உயர்நிலைப் பள்ளியில் ஏசிஎஸ் மருத்துவ குழுமம் சார்பாக நடந்த இலவச மருத்துவ முகாமை ஏசி சண்முகம் துவக்கி வைத்தார்.முகாமில் 789 பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். சுமார் ரூ 3 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் இலவசமாக வழங்கப் Uட்டது.
கே.எம்.வாரியார்







You must be logged in to post a comment.